குயில்கள்
Author: முனைவர் ஜான்சி பால்ராஜ்Publisher: உயிர் பதிப்பகம்
₹100.00 Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: உயிர் பதிப்பகம்
₹100.00 Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹100.00 Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Categories: காட்டுயிர், சூழலியல்
Tag: #birds #jancypaulraj #quill
Description
கோடைக் காலங்களில் அடிக்கடிக் கேட்கும் குயில்களின் நீண்ட இசை ஆண் குயில்களுக்குரியது. பெண் குயில்கள் பிங்க்… பிங்க்… என்று விட்டுவிட்டு ஒரு சில முறைகள் மட்டுமே குரல் கொடுக்கின்றன.
பெண் குயில்கள் பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிற உடலுடன் மேலே முத்து முத்தாக, வெண் புள்ளிகள் நிறைந்து காணப்படும். இதனால் பெண் குயில்களை, குயில்களுள் மற்றொரு வகையாகக் கருதி அவற்றை முத்துக் குயில், மணிக் குயில், அரிசி குயில் என்றெல்லாம் அழைப்போரும், நினைப்போரும் உண்டு.
Reviews (0)
Be the first to review “குயில்கள்” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்




Reviews
There are no reviews yet.