தென்புலத்து மன்பதை (தொ.பரமசிவன்கட்டுரைகளும் நேர்காணல்களும்)
Author: தொ.பரமசிவன், தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம்Translated by: தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம்Publisher: உயிர் பதிப்பகம்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம்Publisher: உயிர் பதிப்பகம்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
Publisher: உயிர் பதிப்பகம்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
எல்லா விதமான அதிகாரங்களையும் உடைப்பதுதான் பெரியாரியம்! திராவிட இயக்கச் சிந்தனை, மானிடவியல், சமூக நீதி, வெகுமக்கள் பார்வை, விவசாய மக்கள் தொடர்புடையதாக ஒவ்வொன்றையும் பார்ப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பு, நாட்டார் வழக்காறுகளில் அக்கறை, தமிழ்த் தேசிய உணர்வு, அம்பேத்கரியச் சிந்தனை ஆகியவை தொ.ப.வின் எழுத்துக்களில் பரவலாகக் காணப்படுகின்றன. மாணவர்களிடமும் இவற்றை விவாதிப்பார். அதன் மூலம் மாணவர்களுக்கான ஆசிரியராக அவர் திகழ்ந்தார்.
மாணவர்களோடு உரையாடுவதை அவர் பெரிதும் விரும்பினார். தகவல் களஞ்சியமாக அவர் விளங்கினார். எழுதுவதை விட உரையாடுவதுதான் அவருக்கு மிகவும் பிடிக்கும். பரந்துபட்ட வாசிப்பு அவருக்கு இருந்தது. தனித்தன்மையான முறையியல் அவருடையது. மானிடவியல், சமூகவியல், மொழியியல், இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் போன்ற பல புலங்கள் சார்ந்த நூல்களைக் கற்றுத் தமது அறிவைப் பெருக்கிக் கொண்டவர் என்பதால் அவரது உரையாடல்களும் கட்டுரைகளும் நுட்பமானவையாக விளங்கின. தமிழ்ப் பண்பாட்டில் நிலவும் தமிழ் மரபையும் புற மரபையும் சுட்டிக் காட்டுவது அவருடைய தனிப் பாணி.
நா. இராமச்சந்திரன்,
இயக்குநர்,
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,
தூய சவேரியார் கல்லூரி,
பாளையங்கோட்டை.
அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழகக் களத்தில் ஒலித்த பெரியாரின் குரலுக்கும், அவருக்குப் பின் கால் நூற்றாண்டிற்கும் மேலாக எளிய மக்களின் விடுதலைக் குரலாக பெரியாரியப் பார்வையில் ஒலித்த தொ.ப.வின் குரலுக்கும் ஒரு ஒற்றுமையைக் காண இயலும். பெரியார் ‘மானுட குலத்தின் விடுதலையைத்’ தேடினார் எனில், அவ்விடுதலைக்கான ‘பண்பாட்டு வேர்களை’ தொ.ப. அடையாளம் காட்டினார் என்பதில் தான் அந்த ஒற்றுமை அடங்கியுள்ளது.
ஏ.சண்முகானந்தம்
Be the first to review “தென்புலத்து மன்பதை (தொ.பரமசிவன்கட்டுரைகளும் நேர்காணல்களும்)” Cancel reply
Related products
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
சூழலியல்
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
பண்பாடு முதல் காட்டுயிர் வரை; ஆ.சிவசுப்பிரமணியன் உரையாடல்கள்
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
பேராசிரியர் ஆறு.இராமநாதன்; நாடுப்புறவியல் ஆய்வில் 50 ஆண்டுகள்




Reviews
There are no reviews yet.