பேராசிரியர் ஆறு.இராமநாதன்; நாடுப்புறவியல் ஆய்வில் 50 ஆண்டுகள்
Author: முனைவர் மு.ஏழுமலைPublisher: உயிர் பதிப்பகம்
₹40.00 Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Publisher: உயிர் பதிப்பகம்
₹40.00 Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹40.00 Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
தமிழகத்தில் நாட்டுப்புறவியல் என்னும் துறை தொடக்கக் காலத்தில் ஒரு ஆய்வுத் துறையாகத் தொடங்கவில்லை. எல்லா நாடுகளிலும் உருவானதைப் போன்று தொடக்கக் காலத்தில் நாட்டுப்புற வழக்காறுகள் குறித்து அறிந்தவர்கள் அவற்றில் ஆர்வம்கொண்டு சேகரிக்கத் தொடங்கினர். கி.வா.ஜகன்நாதன், பெ.தூரன், அன்னகாமு, மு. அருணாசலம் உள்ளிட்ட பலர் இப்பணியைச் செய்தனர். இப்பணியில் பெர்சிவல் பாதிரியார் உள்ளிட்ட அயல்நாட்டவர்களின் பங்களிப்பும் உண்டு. இவற்றைத் தொடர்ந்து நாட்டுப்புற வழக்காறுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியும் உருவானது. இவற்றை பேராசிரியர் நா. வானமாமலை 1960இல் தம்முடைய பாடல் தொகுப்பு முயற்சியின் வாயிலாகத் தொடங்கி வைத்த்தார். இதற்குப்பின்பு, வழக்காறுகளைக் கள ஆய்வு அடிப்படையில் சேகரித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் உருவாயினர். இவ்வாய்வுப் போக்கு கல்விப்புலம் சார்ந்து 1970களில் தொடங்கியது. இது நாட்டுப்புறவியல் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் தொடக்கக் காலமாகும். இத்தொடக்கக் காலத்தில் உருவான ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் ஆறு. இராமநாதன்.
Be the first to review “பேராசிரியர் ஆறு.இராமநாதன்; நாடுப்புறவியல் ஆய்வில் 50 ஆண்டுகள்” Cancel reply
Related products
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
சூழலியல்
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
பண்பாடு முதல் காட்டுயிர் வரை; ஆ.சிவசுப்பிரமணியன் உரையாடல்கள்
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு




Reviews
There are no reviews yet.