இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765)
Author: ராய் மாக்ஸம்Translated by: பி. ஆர். மகாதேவன்Publisher: கிழக்கு பதிப்பகம்
₹325.00 Original price was: ₹325.00.₹308.00Current price is: ₹308.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: பி. ஆர். மகாதேவன்Publisher: கிழக்கு பதிப்பகம்
₹325.00 Original price was: ₹325.00.₹308.00Current price is: ₹308.00.
Free shipping for orders above Rs.500 within India.
Publisher: கிழக்கு பதிப்பகம்
₹325.00 Original price was: ₹325.00.₹308.00Current price is: ₹308.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹325.00 Original price was: ₹325.00.₹308.00Current price is: ₹308.00.
நம் நாடு பல காலம் அந்நியர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது; நீண்ட நெடியப் போராட்டங்களுக்குப் பிறகு நாம் விடுதலை பெற்றோம். நாமனைவரும் அறிந்த இந்த ஒற்றை வரியை நீட்டி, விவரித்தால் உலுக்கியெடுக்கும் வரலாறு உயிர்பெற்று வருகிறது.
போர்ச்சுகல், டச்சு, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை எப்படி ஆக்கிரமித்தன? இந்த ஆக்கிரமிப்புகள் நம் உடலையும் உள்ளத்தையும் எவ்வாறு பாதித்தன? நம் நிலமும் கடலும் பண்பாடும் பொருளாதாரமும் வாழ்வியலும் எத்தகைய பேரழிவுகளைச் சந்தித்தன? இவற்றையெல்லாம் இந்தியா எவ்வாறு எதிர்கொண்டது?
மூன்று நூற்றாண்டுகளாக இந்தியா அனுபவித்த கணக்கற்ற வதைகளையும் வலிகளையும் இந்நூல்மூலம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ராய் மாக்ஸம். வணிகத்தின் பெயரால் தொடங்கிய கப்பல் பயணம் எவ்வாறு கொலை, கொள்ளை, பட்டினி, பஞ்சம் என்று முற்றிலும் சீரழிவுப் பாதையில் சென்று முடிந்தது என்பதை அதிர வைக்கும் சான்றுகளோடு வெளிப்படுத்துகிறது இந்நூல். ராய் மாக்ஸிமின் The Theft of India நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது.
இது காலனியத்தின் கதை. நாம் மறக்கக்கூடாத கடந்த காலத்தின் கதை.
Be the first to review “இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765)” Cancel reply
Related products
வாழ்க்கை வரலாறு
வரலாறு
வரலாறு
நாட்டார் வழக்காறு
வரலாறு




Reviews
There are no reviews yet.