இந்நூலானது தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சாதியத்தின் தோற்றம். வளர்ச்சி. வரலாறு. மிக முக்கியமாக சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது. சங்ககாலம் தொடங்கி களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விசயநகர பேரரசுக் காலம், ஐரோப்பியர் காலம், அயலவர் வருகையும் இனக்கலப்பும். புலப் பெயர்வும் இனக்கலப்பும், புதிய சாதிகள் உருவாக்கம். சாதிகளின் தோற்றத் தொன்மம் பற்றி நீண்டு பேசுகிறது. சங்ககாலத்தில் ஒவ்வொரு திணையிலும் 4-5 திணைக்குடிகள் நிலைகுடிகளாக வாழ்ந்தனர். ஆசு ஐந்து திணைகளிலும் ஏறக்குறைய 20-25 நிலைகுடிகளே வாழ்ந்து வந்துள்ளனர்.
தமிழகத்தில் சாதிகள் – சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்
₹150.00 Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Categories: ஆய்வு, கட்டுரை
Tag: #essays #research #article
Be the first to review “தமிழகத்தில் சாதிகள் – சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்” Cancel reply
Related products
₹170.00
Sale!
Sale!
கட்டுரை
முழுத் தொகுப்பு
₹240.00
₹40.00
Sale!
கட்டுரை
₹25.00




Reviews
There are no reviews yet.