உடைந்து எழும் நறுமணம்
Author: இசை
₹175.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹175.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2022, இசை, கவிதை
Description
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு ஈசல் கொடுக்கும் இறகு போதும், பறந்து போய்விடும். அத்தகைய ஈசல்களைத் தன் பெர்முடாசின் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார் கவிஞர் இசை.
Reviews (0)
Be the first to review “உடைந்து எழும் நறுமணம்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹375.00
முழுத் தொகுப்பு
₹490.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹780.00
முழுத் தொகுப்பு
₹100.00




Reviews
There are no reviews yet.