பாழ் வட்டம்
Author: நந்தகுமாரன்
₹125.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹125.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2022, கவிதை, நந்தகுமாரன்
Description
நவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக் கண்டடைகின்றன நந்தாகுமாரனின் கவிதைகளில். நந்தாகுமாரனின் பிரவாகமான கவிதை மொழி சில கவிதைகளில் பிரவாகத்தை நிறுத்தித் தத்தளிப்பையும் பகடியையும் கைமாற்றுகிறது. வாரி இறைக்கப்படும் சொற்களுக்கு மத்தியிலும் கவிதையின் தருணங்கள் கூடுகின்றன. கவிதையொன்று கவிதையாகாமலிருப்பதன் பின்னணியையும் நந்தாவின் கவிதை மொழி விசாரிக்கிறது. இத்தொகுப்பின் தனித்துவமாக இவ்விசாரணையைக் காணமுடியும்.
Reviews (0)
Be the first to review “பாழ் வட்டம்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹780.00
முழுத் தொகுப்பு
₹225.00
முழுத் தொகுப்பு
₹250.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹160.00
முழுத் தொகுப்பு
₹275.00




Reviews
There are no reviews yet.