குமரித்துறைவி
Author: ஜெயமோகன்
₹195.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹195.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2021, ஜெயமோகன், நாவல்
Description
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
Reviews (0)
Be the first to review “குமரித்துறைவி” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹175.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹240.00
முழுத் தொகுப்பு
₹490.00
முழுத் தொகுப்பு
₹225.00




Reviews
There are no reviews yet.