பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்களின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாடிக்கொண்டிருந்தன. அப்படிப்பட்ட குடும்பம் ஒன்றில் பிறந்த அன்னி எர்னோவின் தந்தை சமூகத்தில் சற்று ‘மேலான’ இடத்தைப் பிடிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இருந்தும், அவரால் பெரிதாக வெற்றிபெற முடியவில்லை. தந்தையால் நிகழ்த்த இயலாத சாதனையை நிகழ்த்திக்காட்ட மகள் உறுதிபூணுகிறாள். அவளுடைய முயற்சி என்ன ஆனது என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது. நோபல் பரிசு பெற்ற ஒருவரின் நூல் அதே ஆண்டில் தமிழில் வெளியாகும் முதல் சந்தர்ப்பம் இது.
தந்தைக்கோர் இடம்
₹100.00
Category: முழுத் தொகுப்பு
Tags: NEW BOOKS, அன்னி எர்னோ, எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பிரஞ்சு
| Year | |
|---|---|
| Edition | First |
| Format | Paperback |
| Isbn | 9788196058913 |
| Language | Tamil |
| Pages | 72 |
Be the first to review “தந்தைக்கோர் இடம்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹225.00
Sale!
முழுத் தொகுப்பு
Sale!
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
₹490.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹180.00
முழுத் தொகுப்பு
₹100.00




Reviews
There are no reviews yet.