வத்சலா எங்கிருக்கிறாய்
Author: செந்தீ
₹90.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
₹90.00
Description
செந்தீ எழுதும் கவிதைகள் பாலியல் நினைவுகளின் நிஜமும் புனைவும் கூடியதாகும். தனிமை துறந்து கொண்டாட்ட மனம் கொண்டவை. நவீன வாழ்க்கையின் உள்முகமான காமத்தை பகடியாக்கி, வஞ்சித்துப் போற்றி எழுதப்பட்ட இக்கவிதைகள் நவீன கவிதையின் அடையாளமாக முயல்கின்றன.
இக்கவிதைகளில் மறைந்தும் தெளிந்தும் காணப்படும் காட்சிகளில் பொருள்படும் அன்றாடம் நிஜமானது. இருளும் பகலும் எங்ஙனம் காமத்தின் நூல்களால் இணைப்புற்றிருக்கின்றன எனச் சொல்ல முனைகிறார்.
கவனித்தும் தவறியும் கடக்கும் பாதையோரங்களில் செந்தீயின் வரிகளில் பொருட்படுத்தும் வகையில் கவிதையாகிறது.
எஸ். செந்தில்குமார்
Reviews (0)
Be the first to review “வத்சலா எங்கிருக்கிறாய்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹490.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹150.00
முழுத் தொகுப்பு
₹780.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹300.00
முழுத் தொகுப்பு
₹75.00
முழுத் தொகுப்பு
₹225.00




Reviews
There are no reviews yet.