எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்
Author: மனுஷ்ய புத்திரன்
₹280.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹280.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2022, NEW BOOKS, மனுஷ்ய புத்திரன்
Description
நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில் நிரம்பும் நஞ்சை உதட்டருகே கொண்டுசெல்லும் போதுகூட இது இவ்வளவு கசப்பாக இல்லாமல் கொஞ்சம் தேன் கலந்திருக்கலாமே என்று மட்டுமே ஆதங்கப்படுகிறீர்கள். வாழ்நாளெல்லாம் மனம் விரும்பி நஞ்சருந்துபவனின் சொற்கள் இவை. எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்
Reviews (0)
Be the first to review “எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹490.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹300.00
முழுத் தொகுப்பு
₹140.00




Reviews
There are no reviews yet.