வேட்டை
Author: லஷ்மி சரவணகுமார்
₹380.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹380.00
Category: முழுத் தொகுப்பு
Tags: NEW BOOKS, NOVEL, நாவல், லஷ்மி சரவணகுமார்
Description
ஒவ்வொரு வேட்டைக்கும் தனித்த முகமுண்டு. வீழ்த்தியவன் சூளுரைக்கும் கதையை விட, கொல்லப்பட்டு பலியாகி அடங்கிய உயிரின் நிலைகுத்திய கண்கள் பகிரும் கதை வீரியமானது. அப்பார்வையின் திசையிலிருந்து துவங்குகிறது ஒரு புதிய கதை. வேட்டைக்கென்ற விதிகளை இயற்கை வகுத்துள்ளது. விதிகளை மீறும் வேட்டைகளைக் கொலை என்கிறது அவ்விதி. துரோகமும் கயமையும் வேட்டையின் விதியில் அடங்காது. பசி மட்டுமே அதன் அடிப்படை பசி வன்மம் கொள்ளாது. குரூரம் அதன் பாதையல்ல.
Reviews (0)
Be the first to review “வேட்டை” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹375.00
முழுத் தொகுப்பு
₹780.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹140.00




Reviews
There are no reviews yet.