அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்
Translated by: மு.சுப்ரமணி
₹400.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹400.00
இன்னொரு சமயத்தில் அதே நாளேடு ஹிட்லர் தனது சோவியத் யூனியன் யுத்தத்திற்குப் பின் இந்தியாவின் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியிருந்தார் என்று வரைபடத்துடன் கூடிய அவரது திட்டத்தை வெளியிட்டிருந்தது. நமது தேச விடுதலைக்காக, நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லரின் உதவியை நாடியது; ‘அவசரநிலை’ காலத்தில் பிரதமர் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டுக் கேலிச் சித்திரங்கள், கட்டுரைகள் வெளியானது, ஹிட்லரால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியானது போன்ற செய்திகள் ஹிட்லரைப் பற்றி மேலும் அறிவதற்கு என்னைத் தூண்டின. அதையடுத்து ஹிட்லரைப் பற்றிய கதை, கட்டுரை நாவல்… என எது கிடைத்தாலும் வாசிக்கத் தொடங்கினேன் .அந்த வகையில் இராபர்ட் பேனெ எழுதிய THE LIFE AND DEATH OF ADOLF HITLER என்னும் நூலினை படித்த போது,அது என்னை மிகவும் கவரவே,அதைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என்று எண்ணினேன்.
Be the first to review “அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு




Reviews
There are no reviews yet.