வேரில் பழுத்த பலா
Author: சு.சமுத்திரம்
₹180.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹180.00
Category: முழுத் தொகுப்பு
Tags: Award Winning Books, Classics, NOVEL, கிளாசிக்ஸ், சு.சமுத்திரம், நாவல், விருது பெற்ற நூல்
Description
தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக் களமாக அமைந்தன. 1990-இல் அவரது புதினம் ‘வேரில் பழுத்த பலா’ சாகித்திய அகாதமி விருது பெற்றது.
Reviews (0)
Be the first to review “வேரில் பழுத்த பலா” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹180.00
முழுத் தொகுப்பு
₹300.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹240.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹375.00




Reviews
There are no reviews yet.