TNPSC தேர்வு வழிகாட்டி
Author: ஶ்ரீதேவி கண்ணன்Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹150.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹150.00
Free shipping for orders above Rs.500 within India.
₹150.00
Category: COMPETITIVE BOOKS
Tags: Education, Essay, Self-Development, கட்டுரை, கல்வி, சுயமுன்னேற்றம், ஶ்ரீதேவி கண்ணன்
Description
குழுக் குழுவாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும் TNPSC தேர்வுகளை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள், சங்கடங்கள், சவால்கள், அவற்றை வென்று கடக்கும் வழி முறைகள், தேர்வுக்குத் தயாராகும் விதம் தொடங்கி ஒரு போஸ்டிங் வாங்கி செட்டில் ஆவது வரை கடைப்பிடிக்கவேண்டிய சகல விதமான நித்ய கர்மானுஷ்டானங்களையும் விளக்குகிறது. TNPSC உடன் துவந்த யுத்தம் செய்து, வென்று ஆபீசரான நமது எழுத்தாளர் ஶ்ரீதேவி கண்ணன் எழுதியிருக்கிறார். எனவே, இது பொதுவான கோனார் நோட்ஸ் அல்ல. சுய அனுபவத்தில் இருந்து எழுதப்பட்ட வெற்றிக் குறிப்புகள் வகையில் சேருகிறது. ஆர்வமும் தேவையும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்க. – பா.ராகவன்
Reviews (0)
Be the first to review “TNPSC தேர்வு வழிகாட்டி” Cancel reply
Related products
₹599.00
₹130.00
₹200.00
கட்டுரை
₹120.00
முழுத் தொகுப்பு
₹80.00
கட்டுரை
₹90.00




Reviews
There are no reviews yet.