சமூகம் வளருமென்பது அதன் முரண்விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத் திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம், நீர்ப்பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்தது தான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில் தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருடம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக்காலச் சமூக வரலாற்றுப் புலத்தில் இந்நாவல் விரிகிறது.
யுத்தத்தின் முதலாம் அதிகாரம்
₹230.00 Original price was: ₹230.00.₹160.00Current price is: ₹160.00.
Be the first to review “யுத்தத்தின் முதலாம் அதிகாரம்” Cancel reply
Related products
Sale!
முழுத் தொகுப்பு
சில நேரங்களில் சில மனிதர்கள் (cila neerankaLil cila manitarkaL)
₹200.00
Sale!
₹675.00
Sale!
குறுநாவல்
முழுத் தொகுப்பு
₹195.00
முழுத் தொகுப்பு
₹125.00
Sale!
நாவல்




Reviews
There are no reviews yet.