சிறகடிக்கும் சருகுகள்
Author: சாமுவேல்Publisher: வேரல் புக்ஸ்
₹250.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: வேரல் புக்ஸ்
₹250.00
Free shipping for orders above Rs.500 within India.
₹250.00
| Year |
|---|




Wilfred –
கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளன.
இவைகள் எழுத்தாளரின் முதல் நாவல்தானா இது என்கிற ஐயத்தை தோற்றுவித்தாலும், பத்தி பிரிப்பதில் அனுபவக்குறைவு அந்த ஐயத்தை போக்குகிறது.
மற்றபடி நல்ல நாவல்தான்
MJF Lion G.Sivaraman. –
ஆசிரியர் திரு சாமுவேல் மிகவும் சிறப்பாக இந்த நாவலை கொண்டு செல்கிறார்.
1) முதியோர் இல்லம் தோன்ற காரணம்.
2) முதியோர் இல்லத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.
3) கூட்டுக்குடும்பம் இல்லாத சூழல்.
4) அரிமா சங்கத்தின் ஒத்துழைப்பு (Lions clubs)
5) முதியோர்களின் ஆதங்கம்
என் ஒவ்வொரு பக்கத்திலும் சிறப்பாக செதுக்கி உள்ளார்.
பாராட்டுக்கள்.
rodricks premkumar –
I recommend this book as it covers present situation happening in our Indian societies