தினவு இரண்டாவது இதழான ஆடி இதழ் இன்னும் காத்திரமான, வாசிப்பு அனுபவத்தை நீடித்துத் தரவல்ல படைப்புகளின் வரிசை உங்களை ஏமாற்றாது என்று உத்திராவதம் வழங்குகிறோம். முக்கியமாக நெடுங்காலமாக தமிழ் இலக்கியத்தில் நேர்மையான விமர்சன மரபு அருகிப் போய்விட்டது என்னும் குறையை இந்த இதழின் கட்டுரைகள் தீர்த்து வைக்கும். இந்த இதழில் தேவதச்சன், லக்ஷ்மி மணிவண்ணன், எம்.டி.முத்துக்குமார சாமி, குமார நந்தன், எஸ்.செந்தில்குமார், தங்கம், முத்துமகரந்தன், சரவணன் சந்திரன், கவிதைக்காரன் இளங்கோ, குணா கவியழகன்(நேர்காணல்) போன்ற படைப்பாளர்களும் பல இளைய படைப்பாளர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். 9 சிறுகதைகள், 13 கவிஞர்களின் கவிதைகள் அணி செய்கின்றன.
தினவு ஆடி 2024 இதழ்
₹250.00
Category: இதழ்கள்
Tags: Art, Literature, அரையாண்டு இதழ், ஆகாசமுத்து, இலக்கியம், கலை
Be the first to review “தினவு ஆடி 2024 இதழ்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹80.00
Sale!
கட்டுரை
Sale!
Sale!
கட்டுரை
Sale!
கட்டுரை
Sale!
கட்டுரை
Sale!
கட்டுரை




Reviews
There are no reviews yet.