அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது
Author: ஆசைPublisher: உயிர் பதிப்பகம்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: உயிர் பதிப்பகம்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
கருதுகோள்கள், வாழிடங்கள், ஆளுமைகள், காட்டுயிர் போன்ற பலதரப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இருந்தாலும் அவற்றின் ஊடே இழையோடுவது நூலாசிரியரின் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகள்.
பல ஆண்டுகளாக எழுதி வளப்படுத்திக்கொண்ட தனது மொழியாற்றலால் அறிவியல் கருதுகோள்களையும் நமது இருப்பு பற்றிய அவதானிப்புகளையும் ஆசை எளிய மொழியில் விளக்குகிறார். ஒரு சமூகத்தில் புதிய புதிய கரிசனங்கள் உருவாகும்போது அக்கரிசனங்கள் வளர வேண்டுமென்றால் அவற்றைப் பற்றிய ஒரு சொல்லாடல் உருவாக வேண்டும். இதற்கு மொழி வளமூட்டப்பட வேண்டும். மொழியின் விரிவாற்றலை பயன்படுத்திப் புதிய அக்கறைகளை வளர்க்க வேண்டும். அத்தகைய பணியை இந்த நூல் செய்கின்றது.
- தியடோர் பாஸ்கரன்
Be the first to review “அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது” Cancel reply
Related products
சூழலியல்
சூழலியல்
சூழலியல்
சூழலியல்
சிறார் நூல்கள்
காட்டுயிர்
சிறார் நூல்கள்
சூழலியல்




Reviews
There are no reviews yet.