“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு. இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன; இழப்பையும், இழப்பின் காலவழியையும் அறிந்து கொண்ட சமூக மனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும். சமூகமே அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்தின் மையப்புள்ளி. அதை நோக்கிப் பயணிக்க அறிவே கருவி.”
காத்திரமான வரிகள். இந்தக் கடற்காற்று, வரவிருக்கும் சிந்தனைச் சூறாவளிகளின் முன்னறிவிப்பாக இருக்கட்டும்.
- வீ.பா.கணேசன், (இந்து தமிழ்)




Reviews
There are no reviews yet.