மலையாளிகள் புதிய மண்பானையில் மஞ்சள் தடவிப் பொட்டிட்டு அப்பானை புனிதமாக்கப்படுவதுடன் மங்கலமாக்கப்படுகிறது. அப்பானையைத் தலையில் வைத்து க்கொண்டு வீட்டிலிருந்து கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அப்போது சேவையாட்டம் என்ற ஓர் ஆட்டம் ஆடிக்கொண்டு வருவர். கோயில் அருகே வந்தவுடன் திறந்த வெளியில் கற்களால் அடுப்பு அமைத்து, பானையில் பால் ஊற்றிப் பச்சரிசிப் பொங்கலிடுவர்.
Sale!
சவ்வாது மலை மலையாளிகள்: வரலாறும் வழக்காறும்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.



Reviews
There are no reviews yet.