புகையிலை: வரலாறும் வழக்காறும்
Author: இரா காமராசுPublisher: உயிர் பதிப்பகம்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: உயிர் பதிப்பகம்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
முனைவர் இரா.காமராசு, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழியல் ஆய்வுலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆய்வுகளை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தபின் தனித்திறமிக்க ஆய்வாளராகப் பரிணமித்தார். தமிழிலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்று அத்துறையின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். தமிழகம் நன்கறிந்த இலக்கியவாதியாகத் திகழ்கிறார்.
தாவர வழக்காறுகளில் ஆய்வுசெய்துவரும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனைத்தொடர்ந்து முனைவர் இரா.காமராசு “புகையிலை: வரலாறும் வழக்காறும்” எனும் இந்நூலை எழுதியுள்ளார். வரலாற்றில் புகையிலை பெறும் இடம், அத்தாவரம் குறித்த விளக்கங்கள், புகையிலை குறித்த இலக்கியப் பதிவுகள், வழக்காறுகள் கூறும் புகையிலை குறித்த செய்திகள், புகையிலையிலிருந்து செய்யப்படும் பொருள்கள், வாய்ப் புகையிலை, புகையிலையால் ஏற்படும் நன்மை தீமைகள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
- பேராசிரியர் நா. இராமச்சந்திரன்
Be the first to review “புகையிலை: வரலாறும் வழக்காறும்” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
காட்டுயிர்
சிறார் நூல்கள்
சூழலியல்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்




Reviews
There are no reviews yet.