பெண்நிலைவாதம் சில கேள்விகள்
Author: கம்லா பாஸின் நிக்ஹாத் ஸைத் கான்Translated by: தமிழில்; மொலீனா தேன்மொழிPublisher: உயிர் பதிப்பகம்
₹50.00 Original price was: ₹50.00.₹48.00Current price is: ₹48.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: தமிழில்; மொலீனா தேன்மொழிPublisher: உயிர் பதிப்பகம்
₹50.00 Original price was: ₹50.00.₹48.00Current price is: ₹48.00.
Free shipping for orders above Rs.500 within India.
Publisher: உயிர் பதிப்பகம்
₹50.00 Original price was: ₹50.00.₹48.00Current price is: ₹48.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹50.00 Original price was: ₹50.00.₹48.00Current price is: ₹48.00.
நம் நாட்டில் பெண் நிலைவாதிகள் ‘மத்திய தர வர்க்க வர்க்கத்தவர்கள், மேற்கத்திய நாகரிக மோகிகள், ஸ்திரமில்லா ஸflwmsக்ள்’ என்று பலவாறாகத் தாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள்; தென்னாசிய நாடுகளில் பெண்நிலைவாதிகள் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்கள்’ குழந்தைகளைப் பெற்றவர்கள். ஏனைய பெண்களைப் போலவே வசதிகளுடனோ அல்லது ஏழ்மையிலோ குடும்பம் நடத்துபவர்கள். பின் பெண்நிலைவாதிகள் இவ்வளவு தாக்குதலுக்குட்படுவதும் பெண்நிலைவாதம் தொடர்ந்து தவறாக விளங்கிக் கொள்ளப்படுவதும் ஏன? மிகச் சிலரே இதை அடிப்படையில் தெரிந்து கொள்ளவும், பெண்நிலைவாதிகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்திருப்பதுதான் இதற்குக் காரணம் என நாம் நம்புகிறோம். இச்சிறு நூலானது பெண்நிலைவாதம் பற்றி வழமையாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கும், எழுப்பப்படும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் ஒரு சில தவறான கருத்துக்களையேனும் போக்கும் என்ற நம்பிக்கையோடு கூடிய ஒரு முயற்சியாக அமையும் என நாம் நம்புகிறோம்.
கம்லா பாஸின்
நிக்ஹாத் ஸைத் கான்
Be the first to review “பெண்நிலைவாதம் சில கேள்விகள்” Cancel reply
Related products
பெண்ணியம்
கவிதை
நேர்காணல்
நேர்காணல்
சிறார் நூல்கள்

Reviews
There are no reviews yet.