நாட்டார் வழக்காற்றியல் அறிவோம் (போராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் உரையாடல்)
Author: முனைவர் மு.ஏழுமலைPublisher: உயிர் பதிப்பகம்
₹40.00 Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Publisher: உயிர் பதிப்பகம்
₹40.00 Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹40.00 Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
ஆ.சிவசுப்பிரமணியன் எழுத்துகளை கிறித்துவ வரலாறு, புழங்குபொருள் சார்ந்த பண்பாட்டு ஆய்வுகள், தமிழக அரசியல் வரலாறு, பண்பாட்டு ஆய்வு வரலாறு, சாதி சமய வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு என பல்வேறு நிலைகளில் அவருடைய எழுத்துகளை வகைப்படுத்தி ஆராய வேண்டும். பேராசிரியிரின் எழுத்துக்களை தமிழக வாசகர்கள் முழுமையாக வாசிக்க வேண்டும். பேராசிரியரின் எழுத்துக்களை வாசிப்பதால் சமூகத்தை மாற்றிவிட முடியும் என்பதல்ல. பொருளுக்கும் உழைப்புக்குமான தொடர்பை அறிந்துகொள்ள முடியும். வர்க்க உருவாக்க அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். நாட்டார் வழக்காறுகள் என்பது சமூக உருவாக்கத்திற்கான, சமூக மாற்றத்திற்கான கருவிகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நாட்டார் தெய்வங்களும் வழிபாடுகளும் உருவான அரசியலைப் புரிந்துகொள்ளலாம், நாட்டார் வழக்காற்றியலைக் கொண்டு உள்ளூர் வரலாறுகளைக் கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, பொருள் உற்பத்தியில் உழைப்பாளிகளின் உழைப்பை அந்நியமாக்கும் முதலாளித்துவ சமூகத்தை மாற்றியே ஆக வேண்டும் என்னும் எண்ணமாவது உருவாகும். இவையே பேராசிரியரின் எழுத்தின் வெற்றியாகும்.
Be the first to review “நாட்டார் வழக்காற்றியல் அறிவோம் (போராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் உரையாடல்)” Cancel reply
Related products
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
நாட்டார் வழக்காறு
நேர்காணல்
நேர்காணல்
நேர்காணல்
நாட்டார் வழக்காறு




Reviews
There are no reviews yet.