கல் மேல் நடந்த காலம்
Author: சு.தியோடர் பாஸ்கரன்Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Categories: வரலாறு, மானுடவியல்
Tags: #anthropology, #history #varalaru, Archeology
Description
தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை இவை விரிவுபடுத்தும்.
இன்று நமது பாரம்பரிய கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொல்லியலிலும் கலை வரலாற்றிலும் ஒரு புதிய ஆர்வம் பரவி வரும் பின்புலத்தில் தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
Reviews (0)
Be the first to review “கல் மேல் நடந்த காலம்” Cancel reply
Related products
பழங்குடிகள்
வரலாறு
நாட்டார் வழக்காறு
மொழிபெயர்ப்பு




Reviews
There are no reviews yet.