காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை
Author: டாக்டர் மு.ராஜேந்திரன்
₹650.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹650.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2020, Award Winning Books, History, டாக்டர் மு.ராஜேந்திரன், வரலாறு, விருது பெற்ற நூல்
Description
நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை
கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
Reviews (0)
Be the first to review “காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹225.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹180.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹150.00
முழுத் தொகுப்பு
₹780.00




Reviews
There are no reviews yet.