அனல் காற்று
Author: ஜெயமோகன்
₹260.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹260.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2022, ஜெயமோகன்
Description
பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார். முற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எப்படி காட்சி வடிவம் அளித்து திரைக்கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது நிகழவே இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் எது நிகழ்கிறதோ அதுவே அது என்று கொள்ள வேண்டியதுதான் – ஜெயமோகன்
Reviews (0)
Be the first to review “அனல் காற்று” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹140.00
முழுத் தொகுப்பு
₹300.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹150.00
முழுத் தொகுப்பு
₹200.00




Reviews
There are no reviews yet.